அமெரிக்க தூதர் தலையில் அடித்து சிரிப்பார்

மியான்மர் முஸ்லிம்களின் படுகொலையை கண்டித்து த.மு.இ. அமெரிக்க தூதரகம் முற்றுகை


பர்மா தூதரகத்தை முற்றுகையிடாமல் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவது எப்படி ஒரு அறிவான விஷயம்?


அரேபியாவிலும், ஆப்கனிலும், மேற்காசியாவிலும் இஸ்லாமியரை கொன்றுகுவிக்கும் அமெரிக்கா பர்மாவில் மட்டும் இஸ்லாமியரை காக்குமா என்ன?




இந்திய அரசினை கண்டித்தாலாவது ஒரு அர்த்தம் உண்டு, அமெரிக்க தூதரகம் முன்னால் குட்டிகரணம் அடித்து என்னாக போகின்றது?


அமெரிக்க தூதர் தலையில் அடித்து சிரிப்பார்.



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10