பிறந்தநாள் வாழ்த்துக்கள், மோடிஜி...




Image may contain: 1 person, smiling, beard, glasses and close-upநமது பத்திரிகைகள் எப்பொழுதாவது சொல்லும் சேதி அது, அதாகபட்டது மோடி தமிழகத்தை பொருத்தவரை தமிழக பாஜக மீது அதிருப்தியில் இருக்கின்றாராம்.


"எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் கட்சி வளர்க்க உங்களுக்கு தெரியவில்லை.." என சலித்து கொள்வாராம்


நமது பத்திரிகைகள் உண்மையே சொல்லும் என்பதால் இதனையும் நம்பலாம்.





அந்த கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துகொள்வார்கள் போல..

ஆக தனக்கும் நல்ல பெயர் இருப்பதாக நம்பிகொண்டிருக்கும் அந்த அப்பாவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.













 


 

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10