காவேரியில் நீர் வராதது பிரச்சினையா?

"விவசாயிக்குத் தண்ணிப் பிரச்னை இல்ல... தன்மானம்தான் பிரச்னை” - நடிகர் பிரகாஷ்ராஜ்


இந்த ஆள் என்ன வகையறா? அவனவன் 1000 ஆடிக்கு போர்வெல் அமைத்து ஒரு சொட்டு தண்ணீருக்காக தவித்துகொண்டிருக்கின்றான்


காவேரியில் நீர் வராதது பிரச்சினையா? இல்லை விவசாயிக்கு மான பிரச்சினையா?




கொஞ்சமேனும் நாட்டு நிலவரம் தெரிந்தால் மனிதர் இப்படி பேசுவாரா?


இவ்வளவிற்கும் விவசாயிகள் கூட்டத்தில் பேசினாராம், எப்படி அடிக்காமல் விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை, ஒருவேளை விவசாயி வேடம் போட்டவர்கள் கூட்டம் நடத்தினார்களோ என்னமோ?


ஆக கன்னடத்துகார விவசாயிக்கு தண்ணி பிரச்சினை இல்லை என்பதை தமிழகத்தில் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார் பிரகாஷ் ராஜ்.



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10