மோடியின் பச்சை பொய்...




Image may contain: one or more people and text


இந்திய பிரதமர்களிலே இப்படி ஒரு பச்சை பொய்யினை பகிரங்கமாக சொல்லும் பிரதமரை பாரதம் கண்டிருக்கின்றதா?


பழைய இந்தியா கண்டதேயில்லை, புதிய இந்தியா கண்டுகொண்டிருக்கின்றது.


மிஸ்டர் மோடி, செவ்வாய் கிரகத்தில் இப்படி பேசினால் கூட ஒரு லாஜிக், அண்டை நாட்டில் போய் இப்படி சொன்னால் உலகம் சிரிக்காதா?



 



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10