பாடகி சுவர்ணலதா நினைவு நாள். அந்த குயிலுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்





Image may contain: 1 person, smiling, close-upமிக இனிய குரல் அது, பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்திய பாடகர் அவர்.


இன்றும் அவர் பாடிய பாடல்களை கேட்கும்பொழுது அவர் நினைவு வந்துகொண்டே இருக்கும்.


நிச்சயமாக அவர் சாகவேண்டிய வயதே அல்ல, ஆனாலும் விதி முந்திகொண்டது.





இன்றுவரை அவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்பதும் சொல்லபடவில்லை என்பது வேறு விஷயம். அவர் இல்லை அவ்வளவுதான்.

குரலினை உலகில் அழுத்தமாக பதிவு செய்துவிட்டு அதில் எல்லா நாளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் சுவர்ணலதா

இன்று அவரின் நினைவு நாள். அந்த குயிலுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்



 













Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10