ஹைட்ரஜன் குண்டினை சோதித்தது வடகொரியா





ஹைட்ரஜன் குண்டினை சோதித்தது வடகொரியா, 6ம் முறையாக சோதித்து அதிர்ச்சி கொடுத்தது வடகொரியா


அமெரிக்கா ஏராளமான பொருளாதார தடைகளை விதிக்க விதிக்க புதுவித குண்டுகளை பரிசோதித்து அமெரிக்காவிற்கு பதில் மிரட்டல் கொடுத்துகொண்டே இருக்கின்றது அது.


டேய் மவன, சண்டைக்கு வாடா, வாடா வந்து பாருடா என அமெரிக்காவினை அழைத்துகொண்டே இருக்கின்றது வடகொரியா.





மொத்த வடகொரியாவினை அழிப்பதை விட ஒற்றை மனிதனை அழித்தால் போதும் என்ற ரீதியில் அமெரிக்காவின் நகர்வு இருக்கின்றது.

நான் அழிந்தால் அமெரிக்காவில் ஒரு பகுதியினை அழித்துவிட்டுத்தான் சாவேன் என சவால் விடுகின்றார் வடகொரிய அதிபர்.

தினகரன் பழனிச்சாமி மோதல் போல, இப்பொழுது அங்கு அமெரிக்காவும் வடகொரியாவும் சவுண்டு விட்டு சுற்றிகொண்டே இருக்கின்றாகள்.

ஆனால் எதுவும் எப்பொழுதும் நடக்கலாம் தான். ஒரு வித பதற்றத்திலே இருக்கின்றது கிழக்கு ஆசியா.




 

 



 

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10