சோவின் துக்ளக் ...









Image may contain: 1 person, text


சோ ராமசாமி பொங்க வேண்டிய இடத்தில் பொங்குவார், அமைதி காக்க வேண்டிய இடத்தில் அமைதிகாப்பார்.


போலி திராவிட குரல்களை கண்டிப்பாரேயன்றி, மிசா போன்ற தேசிய கொடுமைகளை அவர்போல் துணிச்சலாக கண்டித்தது யாருமில்லை


அந்த சோவின் துக்ளக் இன்றொரு கீழ்த்தரமான சிந்தனையுள்ள சிலரிடம் சிக்கவிட்டது.





சிங்கத்தின் இடத்தினை நரியோ, ஓநாயோ நிரப்ப முடியாது, கழுகின் இடத்தினை நெருப்புகோழி எட்டாது.

சோ ராமசாமி இடத்தினை இந்த குருமூர்த்தியோ , எஸ்.வீ சேகரோ அருகில் கூட சென்று பார்க்க முடியாது.

கலைஞர் இல்லா முரசொலி போல, சோ இல்லா துக்ளக்கும் தன் பெயரை இழந்துவிட்டது.

செத்தது சோ மட்டுமல்ல.

ஆனாலும் இந்த பார்ப்பண திமிரை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றோம், ஆற்றாமையிலும் இயலாமையிலும் தன் கனவுகள் தன் கண்முன் தன் அரசால் நொறுக்கபடுவதை காண சகிக்காமல் கருகிவிட்ட அந்த இளம் குருத்தினை இப்படி அவனமானபடுத்துவதுதான் பார்ப்பண திமிர்.

மிசாவினை விட கொடிய நீட் தேர்வினை ஆதரிப்பதை இப்படியா சொல்லவேண்டும்? எப்படிபட்ட அயோக்கியதனம்.

அனிதாவிற்காக அழும் எல்லோருமா கல்லா கட்டுபவர்கள், சில கருங்காலிகளை வைத்து மொத்த அனுதாபிகளையும் சாடுவது என்பது சீழ்பிடித்த சிந்தை, மனநோயின் உச்சம், பார்பன எச்சம்

காலம் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது, இம்மாதிரி ஆட்கள் கொழுப்பெடுத்து ஆடும்பொழுதெல்லாம் அதனை அடக்க ஒருவனை தமிழகம் கொடுத்துகொண்டே இருக்கின்றது

இந்த ஈணர்களையும் ஒடுக்க நிச்சயம் ஒருவன் வருவான். அது தர்மத்தின் விதி.

இந்த இரக்கமற்ற கொடூரமான சிந்தனையுள்ளவர்களுக்கும், அடுத்தவர் மரணத்தில் மகிழும் இந்த சின்னபுத்திகாரர்களுக்கும் ஒரு நாள் நிச்சயம் கிடைக்கவேண்டியது கிடைக்கும்

அதுவரை ஆடட்டும்..













 







Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10