காஜல் அகர்வால் குடும்ப அட்டை





Image may contain: 1 person, smilingஆக சரோஜா பெரியதம்பி என்பவர்தான் சினிமாவிற்காக காஜல் அகர்வால் என பெயரில் நடித்து கொண்டிருந்திருக்கின்றார் என அரசு ஆவணம் தெரிவிக்கின்றது.


இது நமக்கு தெரியாமல் அவரை வடநாட்டு பெண் என நினைத்திருக்கின்றோம்.


Anthanan Shanmugam நடத்தும் சினிமா பத்திரிகை சொல்லாத விஷயத்தை எல்லாம் அரசு செய்தி சொல்லிற்று.




இன்னும் தமண்ணா, நயன் எல்லாம் எந்த கிராமத்தவர்கள் என தெரிந்துகொள்ள தமிழக மக்களுக்கு கடும் ஆர்வம்.


அவர்கள் பற்றிய குடும்ப அட்டைபடமும் விரைவில் வரலாம்.











 

எம்ஜிஆரை சிறப்பிக்கும் ரூ.100, ரூ.5 நாணயம்: மத்திய அரசு அரசாணை


நாணயத்தில் ஒரு பக்கம் எம்ஜிஆர் இருந்தால் மறுபக்கம் ஜெயலலிதா இருப்பதுதான் நியாயம்.


அவர்கள் கல்லறை கூட அப்படித்தான் அமைந்திருக்கின்றது. இதனை பரீசிலனை செய்து நாணயம் வெளியிடலாம்.













Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10