நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்

https://youtu.be/asvUsoAaARA

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்: 
பிரதமர் மோடி துவக்கி வைப்பு


நாடு முழுவதும் இது அவசியம், விரைவில் இது எல்லா பெருநகரங்களையும் இணைக்கட்டும்


ஆனால் இந்த பரிவார கும்பல் அயோத்தி டூ மும்பை, அயோத்தி டூ சென்னை புல்லட் ரயில் அவசியம் , அப்பொழுதுதான் ராமர் கோவில் கட்ட கரசேவகர்களை விரைவாக திரட்டமுடியும், ஓடி சென்று பசுமாடுகளை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைக்கும் ஆபத்தும் உள்ளது

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10