திமுக கூட்டியதை விட பெரிய கூட்டத்தை பாஜக கூட்டியுள்ளது: தமிழிசை செளந்தர்ராஜன் பேட்டி



பாவம் அந்த அம்மணிதான் அப்பாவி, அவர் போக்கில் கல்லோடும் கடலோடும் கூட பேசிகொண்டிருப்பார்.


கூட இருப்பவர்களாவது இந்த‌ சேர்களுக்கு எல்லாம் வோட்டளிக்கும் உரிமை இல்லை என எடுத்து செல்ல கூடாதா?



 Image may contain: 1 person, sitting





திமுக கூட்டியதை விட பெரிய கூட்டத்தை பாஜக கூட்டியுள்ளது: தமிழிசை செளந்தர்ராஜன் பேட்டி


அதானே, குஜராத்திலே சீன ஷாங்காயினையும், அமெரிக்க நியூயார்க்கினை போட்டோ ஷாப் மூலம் காட்டிய உங்களுக்கு திருச்சி கூட்டத்தை திருத்துவதா சிரமம்?


ஆனாலும் வடிவேலு இல்லாத குறையினை கன கச்சிதமாக நிரப்பிகொண்டிருக்கின்றார் தமிழிசை




போகிற போக்கில் அக்காவிற்கு சினிமா காமெடி சான்ஸ் கிடைத்தாலும் கிடைக்காலும்...




Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10