அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டத்தால் தான் மோடியும், டிரம்பும் பதவிக்கு வந்தனர்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு


அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி


அமெரிக்காவினை விடுங்கள், ஆனால் இந்தியாவில் இதற்கு முன்பு ஆண்டது யார்? மம்மி வழிகாட்டலில் மன்மோகன் சிங் அல்லவா 10 ஆண்டுகள் ஆண்டார்




அப்படியானால் மன்மோகன் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது என ஒப்புகொண்டுவிட்டீர்கள் என்றாகிவிடாதா?


இப்படியா சிக்குவீர்கள் ராகுல்காந்தி...


இதற்குத்தான் "அவர்" உடல்நலத்தோடு இருக்கும்பொழுதே கோபாலபுரத்தில் கோச்சிங் கிளாஸ் செல்லவேண்டும் என்பது.



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10