குஜராத்தில் ஜப்பான் பிரதமர்








Image may contain: one or more people and textகட்சிக்காரனுடன், ஆர்.எஸ்.எஸ் கும்பலுடன் நிற்கும்பொழுது கோட்சே வாழ்க, அவன் நாட்டுபற்றாளன் என எல்லோரும் பேசுவதை கேட்டு கைதட்ட வேண்டியிருக்கின்றது.


இந்த வெளிநாட்டு இம்சைகள் வந்தால், அவர்களோடு காந்தியினை வணங்கவும் வேண்டியிருக்கின்றது


என்ன பொழப்பு இது, ச்ச்சே..





என்னை மன்னியுங்கள் காந்திஜி, வெளிநாட்டுக்காரனுக்கு தெரியும் உங்கள் அருமை, உள்நாட்டுகாரனுக்கு தெரியவில்லை.



 







Image may contain: 2 peopleஇந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் , மோடியுடன் காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்றார்


(யோவ் நான் உங்க ஊருக்கு வரும்பொழுது எப்படி டிரம்ஸ் வாசித்துவிட்டு ஒழுங்கா வந்தேன், அப்படி நீர் இங்கு வந்தால் எதாவது மிருதங்கம் வாசிச்சிட்டு போவியா..


அத விட்டுட்டு இந்த காந்தி கோயில் பக்கம் எல்லாம் வந்திருக்க? நாங்க இந்த இந்திய வரலாற்றில் இருந்தே ஆள மறைக்க எவ்வளவு கஷ்ப்டபடுறோம் தெரியுமா? சொல்லி முடியாது அவ்வளவு கஷ்டம்.





Image may contain: 1 person, standingநீர் என்னடான்னா வந்த உடனே அவரை தேடுறீர். இதெல்லாம் சரியில்லப்பா ஜப்பான் )



 












 


Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10