தமிழக அரசியல்வாதிகளின் அட்டகாச ""ஜிமிக்கி கம்மல்"நடனம்
https://www.facebook.com/225334524661553/videos/226556867872652/
https://youtu.be/DmjrAyP7zd8
தமிழக அரசியல்வாதிகளின் அட்டகாச ""ஜிமிக்கி கம்மல்"நடனம், அதிலும் சின்னம்மாவின் அபிமானங்கள் தனி கெத்து. மிக அட்டகாசமான நடனம் அங்கிள் சைமனுடையது.
பார்த்துவிட்டால் குறைந்தது அரைமணிநேரமாவது தொடர்ந்து சிரிக்கலாம்.
நான் ஒருமாதம் சிரிப்பேன் போல...
கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், வயிற்று பிரச்சினை உள்ளவர்கள் டாக்டரின் அனுமதியினை பெற்றுவிட்டு இந்த வீடியோவினை பார்ப்பது நல்லது.
https://youtu.be/DmjrAyP7zd8
Comments
Post a Comment