நேற்று சோமனூர் ... நாளை சூலூர்...




Image may contain: sky and outdoorகோவை சோமனூரை தொடர்ந்து சூலூரிலும் பஸ் நிலைய கூரை இடியும் அபாயம் முட்டு கொடுக்கும் பணி தொடங்கியது.


சோமனூர் பஸ்நிலைய கூரையினை கட்டியவன் யார்? தகவல் இல்லை. இந்த சூலூரில் கட்டிய ஒப்பந்தக்காரன் யார்? தெரியவில்லை


ஆனால் முட்டு கொடுக்கின்றார்கள். முட்டு பஸ்நிலைய கூரைக்கு மட்டுமல்ல‌





மாநில அரசுக்கு மத்திய அரசு முட்டு கொடுக்கின்றது, மாநில அரசு இப்படிபட்ட கட்டங்களுக்கு முட்டு கொடுக்கின்றது

ஆக சமாளிப்பிலே செல்கின்றன எல்லா விஷயங்களும். எதற்கும் முடிவேயில்லை.

இவ்வளவிற்கும் முதல்வர் பழனிச்சாமி கொங்குமண்டலம் என சொல்லி பெருமைவேறு கொள்கின்றார்கள்.













 

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10