இதற்கா 33 வருடம்?
தலைவி ரவி சாஸ்திரியின் தீவிர ரசிகை என்பது உலகிற்கே தெரிந்தது, அவரே சொல்லியிருக்கின்றார்.
சென்னை வந்த ரவி சாஸ்திரியினை சந்தித்திருக்கின்றார் குஷ்பூ, அவருக்கு மிக்க மகிழ்ச்சி, அதனால் சங்கத்திற்கும் மகிழ்ச்சி.
ஆனால் இவரை சந்திக்க 33 ஆண்டுகள் ஆனதாக குஷ்பூ சொன்னதுதான் வேதனை, துக்கம், துயரம்
ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ராவணனை வாலில் கட்டி இழுத்து வந்த வாலிபோல, ரவிசாஸ்திரியினை தூக்கி வந்து குஷ்பூ வீட்டு வாசலில் சங்கம் நிறுத்தியிருக்காதா?
இதற்கா 33 வருடம்?
Comments
Post a Comment