ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது

ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது, 30 பேரை பழி வாங்கும் : கேரள ஜோதிடர்


ஏன் ஜெயலலிதா ஆவியினையே தேடுகின்றார் இவர், அந்த ராமசந்திரன் ஆவி இப்பொழுது தன் கட்சி அழிவதை கண்டு ஆக்ரோஷபட்டு சுமார் 100 பேரை கொல்ல தேடாதா?


அந்த ஆவியினையும் அழைத்தால்தான் என்ன?




ஆவி இருப்பது உண்மை என்றால், இப்பொழுது ராமசந்திரனின் ஆவி ஜெயாவின் ஆவியினை தலைகீழாக தொங்கவிட்டு அடித்துகொண்டிருக்கும்...


"ஏண்டி, கட்சியினைத்தான் பிடுங்கினாய், என் கல்லறையினையினுமா பிடுங்க வந்தாய், ."


அட ராமசந்திரன் என்ன? அந்த சந்தண வீரப்பன் ஆவி ஜெயாவினை சும்மா விட்டுவிடுமா?



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10