எடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம்




Image may contain: 2 peopleஎடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம்


புகழ்பெற்ற காமெடியர்கள் எல்லாம் இரட்டையர்களாகவே இருப்பது ஒன்றும் புதிதல்ல, பல தமிழக சினிமாக்களிலே பார்த்ததுதான்


இருவரும் டெல்லி சென்று என்ன சொல்வார்கள்??





"அய்யா, எசமான் வணக்கமுங்க, நீங்க சொல்றபடியெல்லாம் செஞ்சா 4 வருசம் கடத்தலாமுண்ணு நெனச்சோமுங்க, ஆனா அந்த கோஷ்டி விடாது போலிருக்குங்க‌

எங்க கிட்ட எத்தனை பேர் இருக்காங்கண்ணு எங்களுக்கே தெரியலங்க, சபாநாயாகர கூட நம்ப முடியலங்க‌

உங்கள நம்பித்தானுங்க இருக்கோம், ஏதாச்சும் பண்ணுங்க எசமான், தூங்க முடியல.

இன்னொரு விஷயமுங்க, நீங்க எவ்வளவு டீசண்டு. எங்களை எல்லாம் ஆட்டிவச்சிட்டு என்னைக்காவது சென்னை பக்கம் வந்திருக்கீங்களா?

ஆனா இந்த தமிழக பாஜக அப்படி இல்லீங்க, இந்த எச்.ராசா எல்லாம் வந்து உத்தரவு போடுறாங்க, முடியலீங்க அழுகையா வருதுங்க...

எஸ்வீ சேகர், கஸ்தூரி எல்லாம் இனி வரிசையா வருவாங்களோன்னு நினைச்சாலே நெஞ்சு வெடிக்குதுங்க...."









அதிமுகவை பிஜேபி தான் ஆட்டிப் படைக்கிறது: காடுவெட்டி குரு

அதனை பாமாகாவினை ஆட்டி படைப்பவர் சொல்வதுதான் காமெடி.





Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10