கட்சி அடையாளங்களா? தனியார் சொத்தா?

நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா டி.வி. தனியார் சொத்து, யாரும் கைப்பற்ற இயலாது - விவேக் ஜெயராமன்


நிதானம் இழப்பு என்பது இதுதான், அதிமுகவின் அடையாளமாக கருதபடுவது ஜெயா டிவியும், அந்த நாளிதழும், அது வெறும் காகித குப்பை என்றாலும் அவர்கள் கட்சிக்கு அது அடையாளம்


இப்பொழுது இது இரணடுமே தனியார் சொத்து என பகிரங்கமாக அறிவித்தால் அடிமட்ட தொண்டனிடம் இருக்கும் சசிகலா வெறுப்பு இன்னும் அதிகபடாதா?




சசிகலா குடும்பத்தார் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி, கட்சி அடையாளங்களை தனியார் சொத்து என சொல்வது அரசியல் அறிவு ஆகாது.



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10